Saturday, January 29, 2011

About Lord Ayyappa - Sabarimalai Ayyappa Darshan & its significance (Tamil)

கொங்கு நாட்டில் அருளும் பொன்னம்பல வாசன்
About Lord Ayyappa - Sabarimalai Darshan & its significance

கார்த்திகையின் முதல் தேதியன்டு , இங்கு வந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதமிருக்கத் துவங்குவார்கள் 3100 பக்தர்கள் என்கின்றனர் சித்தாபுதூர் ஸ்ரீஐயப்பன் இஷ்வாமி ஆழத்தில் பணிபுரியும் அன்பர்கள்.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு , பக்தர்கள் சிலர் ஐயப்ப இஸ்வாமியின் சிறியபடமொன்றை வைத்துப் பூஜித்து வந்தாராம். 68 - ஆம் வருடம் ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீவிநாயகர் , ஸ்ரீ பகவதியம்மன், ஸ்ரீ முருகப் பொருமான், ஸ்ரீ சிவபொருமான் ஆகியோருக்கு விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம்அமைத்துவழிபடத்துவக்கினர்.69-ஆம்வருடம்,பிரம்மஸ்ரீ பாலக் காட்டில்லத்துபெரியநிலகண்டன் நம்பூதிரி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்ததாம். கோவைசித்தாபுதூர் உள்ள இந்த ஆலயத்தில் ,கேரளா பாரம்பரிய முறையில் பூஜை நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் மேல்சாந்தியாக 19 வருடன்களாக , ஸ்ரீ சபரிமாலை தேவஸ்தானத்தின் மேல்சாந்தியாக உள்ளார் எனப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் கோவைப்பகுதி . ஸ்ரீ சக்கரத்தின் மிது அமர்ந்தபடி சின் முத்திரை திகழ, இஸ் காட்சி தருகிறார் ஸ்ரீ அய்யப்பன் இஷ்வாமி. எனவே, இந்த தலத்துக்கு வந்து ஸ்ரீ ஐயப்பனை கன்னராத் , நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும் ; சகல ஐஸ்வரியங்களோடு, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒருமுறை, ஸ்ரீ சக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது..


தூய்மையுடனும் பொலிவுடனும் அமைந்துள்ளது ஆலயம். நைவேத்தியப் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மடப்பள்ளி , நடைப் பந்தல் , சுத்தமான தேக்கு மரத்தாலான சுற்றம்பலம் , நமஸ்கார மண்டபம் ஆகியவை கேரளா தச்சு வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஐயப்பன் இஸ்வாமியின் சுற்றம்பலத்தில் { மேல் விமான அமைப்பு } சுற்று விளக்குகள் வைக்கப் பட்டுள்ளன.

மாலை வேளையில் , பிரகாசமான ஒளிவீசும் விளக்குகளைக் காணக் கண்கோடி வேண்டும் ! தன்காக் கொடிமரம், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் {கர்ர்த்திகை துவங்கி விரத காலங்களில் , தினமும் சுமார் 2500 பேருக்கு அன்னதானம் நடைபெறும் } சுதந்திரத் திருநாளில் சமபந்தி போஜனம் என அமைக்கலப்படுகிறது ஆலயம். இஸ்வாமி குடிகொண்டிருக்கும் கருவரையுன் மேற் கூரையை தங்கத்தில் { சுமார் 25 கிலோ } வேய்ந்திருக்கிறது. ஆலய நிர்வாகம் . பிரதோஷம் , ஏகாதசி ,கிருத்திகை, சிவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்கள் விமர்சையாக நடந்தேறுகிறது. விஜயதசமி நன்னாளில் ,ஆயிரக்கனக்கண் குழந்தைகளுக்கு " எழுத்தறிவித்தல் " எனும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைப் பெரும்கிறது. மணக்க மணக்க சந்தானம்,திவ்வியமான தீர்த்தம், இச்வாமிக்கு அணிவித்த மலர்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றது. ஸ்ரீ ஐயப்பனை மனதாரத் தரிசித்து, பிரசாதங்களைப் பெற்று சென்றால் , நம் வாழ்க்கையையுன் மணக்க செய்வான் ஸ்ரிமநிகண்டன் என்று பூரிக்கின்றனர் கோயம்புத்தூர் மக்கள்.............!









No comments:

Post a Comment