2010ராசி பலன்கள்
மேஷம்
உங்களுக்கு இந்த புத்தாண்டு நன்மையாகவும் அதிர்ஷ்டமாகவும் காணப்படுகிறது, மேலும் குரு பலம் நிறைந்து இருப்பதால் அனைத்து விதமானசுப நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் நடந்து முடிந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும் . 24-07-2010 முதல் 18-11- 2010 வரையில் உள்ள நான்கு மாத காலம் மட்டும் எல்லா விஷயங்களிலும் தடைகளும் தாமதங்களும் வரும், எனவே இந்த சமயத்தில் எந்த வித புது முயற்சிகளிலும் இறங்காமல் இருப்பது நல்லது, பின்பு 19-11-2010 முதல் மிகமிக நல்ல பலன்களை தரும்
உங்களுக்கு 1, 3, 6, 9 அதிர்ஷ்ட எண்களாகும் , ஞாயிறு, செவ்வாய், வியாழன், அதிர்ஷ்ட கிழமைகளாகும். சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட நிறமாகும். முருகன் வழிபாடும், துர்க்கை வழிபாடும் சிறந்தது.
ரிஷபம்
உங்களுக்கு இரண்டில் கேதுவும், ஐந்தில் சனிபகவானும் எட்டில் ராகுவும்இருப்பதால் புத்தாண்டு பிறந்த ஏழு மாதம் வரை சாதகமாகஇல்லை, மனதில் குழப்பம், , வருமானம் குறைதல் போன்றவை ஏற்படும், கவனமும், பொறுமையும் தேவை. 24-07-2010 முதல் 18-11-2010வரை தொந்தரவுகள், பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படும்.
உங்களுக்கு 5,6,8அதிர்ஷ்ட எண்களாகும், வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட கிழமைகலாகும். வெள்ளை அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்டகல் வைரம், வழிபடவேண்டிய தெய்வம் சுக்கிரன்.
மிதுனம்
கடந்த ஆண்டின் அஷ்டமா குரு கஷ்டத்திலிருந்து விலகி பல நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்தே வரும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், வீடு வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். 24-07-2010முதல் 18-11-2010வரை மந்தமாக காணப்படும். 19-11-2010லிருந்து சிறப்பாக இருக்கும்
உங்களுக்கு 5,6,9அதிர்ஷ்ட எண்கள். புதன், வெள்ளி, சனி அதிர்ஷ்ட கிழமைகள், வெள்ளை, பச்சை அதிர்ஷ்ட நிறங்களாகும்,அதிர்ஷ்டக்கல் மரகத பச்சைக்கல் . ஸ்ரீ வெங்கடசலபதி இஷ்ட தெய்வம்.
கடகம்
உங்களுக்கு ராசிக்கு மூனாமிடத்தில் சனிபகவான் வக்கிரமடைந்து இருப்பதனாலும் , மற்ற கிரகங்கள் சரியில்லாததாலும் 23-07-2010வரை கவனமாகவும், நிதானமாகவும் செயல்படவேண்டும்,அதன் பிறகு வெற்றிகளும், மகிழ்ச்சிகளும் தேடி வரும் , 18-11-2010லிருந்து ஒரு சில தடங்கள் ஏற்படும் .
உங்களுக்கு 2,3,9 அதிர்ஷ்ட எண்களாகும், அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், வியாழன். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, ஸ்ரீ வெங்கடாசலபதி இஷ்ட தெய்வம், ஒரு முறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்மை பயக்கும்.
சிம்மம்

இந்த புத்தாண்டில்ஏழாம் இடத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் ராகு, இரண்டாம் இடத்தில் சனி இப்படி கிரகநிலைகள் நல்ல நிலையில் இருப்பதால் சந்தோசமாகவும் ,மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள், படிப்பு, வியாபாரம்,தொழில் போன்றஅனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும், 24-07-2010 முதல்18-11-2010வரை சிறுசிறுதடங்கள் ஏற்படும், 19-11-2010 முதல் மிகமிக நல்ல பலன்களே தரும்
உங்களுக்கு 1,3,5 அதிர்ஷ்ட எண்களாகும் , ஞாயிறு, செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட கிழமைகள், மஞ்சள், வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட நிறங்கள், மாணிக்கம், பவழம் அதிர்ஷ்ட கற்களாகும், வணங்க வேண்டிய கிரகம் சூரிய பகவான்.
கன்னி
ஜென்ம ராசியில் சனிபகவான், பத்தாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் ராகு, ஆறாம் இடத்தில் குரு இப்படியாக பார்க்கும் போது சிக்கல்களும், மனக்கஷ்டத்தையும் தரும், பயப்படதேவையில்லை.
உங்களுக்கு 2,5,6,அதிர்ஷ்ட எண்களாகும், வெள்ளி, சனி அதிர்ஷ்ட கிழமைகள், மரகதபச்சை கல் அதிர்ஷ்ட கல். பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட நிறங்கள். வணங்கவேண்டிய கிரகம் புதன், ஒரு முறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்மை பயக்கும்.
துலாம்
உங்களுக்கு இந்த புத்தாண்டு நன்மையாகவும் அதிர்ஷ்டமாகவும் காணப்படுகிறது, அனைத்து விதமானசுப நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் நடந்து முடிந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும் . 24-07-2010 முதல் 18-11- 2010 வரையில் உள்ள நான்கு மாத காலம் மட்டும் எல்லா விஷயங்களிலும் தடைகளும் தாமதங்களும் வரும், பின்பு 19-11-2010 முதல் மிகமிக நல்ல பலன்களை தரும்.
கன்னி
ஜென்ம ராசியில் சனிபகவான், பத்தாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் ராகு, ஆறாம் இடத்தில் குரு இப்படியாக பார்க்கும் போது சிக்கல்களும், மனக்கஷ்டத்தையும் தரும், பயப்படதேவையில்லை.
உங்களுக்கு 2,5,6,அதிர்ஷ்ட எண்களாகும், வெள்ளி, சனி அதிர்ஷ்ட கிழமைகள், மரகதபச்சை கல் அதிர்ஷ்ட கல். பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட நிறங்கள். வணங்கவேண்டிய கிரகம் புதன், ஒரு முறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்மை பயக்கும்.
துலாம்
உங்களுக்கு இந்த புத்தாண்டு நன்மையாகவும் அதிர்ஷ்டமாகவும் காணப்படுகிறது,
உங்களுக்கு 5,6,8அதிர்ஷ்ட எண்கள், புதன், வெள்ளி அதிர்ஷ்ட கிழமைகள், வெள்ளை அதிர்ஷ்ட நிறம், ஸ்ரீ மகாலட்சுமி அதிர்ஷ்ட தெய்வம், பிரதி வெள்ளி அம்மனையும், சுக்கிரனையும் வழிபடலாம் .
விருச்சிகம்
ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, எட்டாம் இடத்தில் கேது, பனிரெண்டாம் இடத்தில் சனி (வக்கிரத்தில்) இருப்பதால் இந்த ஆண்டில் நன்மையே ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள் , வெளியூர் பயணம் வரவில் முடியும். 24-07-2010 முதல் 18-11- 2010 வரையில் உள்ள நான்கு மாத காலம் மட்டும் எல்லா விஷயங்களிலும் தடைகளும் தாமதங்களும் வரும், இந்த சமயத்தில் எந்தவித புது முயற்சிகளிலும் இறங்க வேண்டாம். 19-11-2010 முதல் கிரக மாற்றம் ஏற்படுவதால் மிகமிக நல்ல பலன்களை தரும்.
உங்களுக்கு 1,3,9 அதிர்ஷ்ட எண்களாகும். வியாழன், சனி அதிர்ஷ்ட கிழமைகலாகும். சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட நிறமாகும். முருகன் அதிர்ஷ்ட தெய்வம். பவளம், புஷ்பராகம் அதிர்ஷ்ட கற்களாகும், வணங்க வேண்டியகிரகம் செவ்வாய்.
தனுசு
மூன்றாம் இடத்தில் குரு, ஜென்ம ராகு, ஏழாமிடத்தில் கேது, பத்தாம் இடத்தில் சனி வக்கிரத்தில் இருப்பதால் சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும். மனக்கஷ்டம், பணக்கஷ்டம் என வர வாய்ப்புள்ளது, இருந்தாலும் 24-07-2010 முதல் 18-11- 2010 வரை முன்பு காணப்பட்டு வந்த தொந்தரவுகள், பிரச்சனைகள் நீங்கி முற்றிலும் மகிழ்ச்சி தரக்கூடிய காலமிது.
உங்களுக்கு 1,3,5,9 அதிர்ஷ்ட எண்களாகும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட கிழமைகள்.கனக புஷ்பராகம் அதிர்ஷ்ட கற்கள். சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட நிறங்கள். வணங்க வேண்டிய கிரகம் குரு, ஒருமுறை திருச்செந்தூர் முருகனை வணங்குவதன் மூலம் கெடுபலன்கள் குறையும்.
மகரம்
இந்த புத்தாண்டு நன்மையாகவும், அதிஷ்டமாகவும் காணப்படுகிறது.முன்பு காணப்பட்டு வந்த தொந்தரவுகள், பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளது. உடல் நல குறைபாடுகள் குறையும், அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். 24-07-2010 முதல் 18-11- 2010 வரையில் உள்ள நான்கு மாத காலம் மட்டும் எல்லா விஷயங்களிலும் தடைகளும் தாமதங்களும் வரும். 19-11-2010 முதல் மிகமிக நல்ல பலன்களை தரும்.

உங்களுக்கு 5,6 அதிர்ஷ்ட எண்களாகும், புதன், வெள்ளி அதிர்ஷ்ட கிழமைகளாகும். சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட நிறமாகும். மரகதம், வைரம் அதிர்ஷ்ட கற்களாகும், ஸ்ரீ ஐய்யப்பன் இஷ்ட தெய்வம். நீங்கள் வழிபட வேண்டிய கிரகம் சனிபகவான்.
கும்பம்
ஜென்ம குரு, ஐந்தாம் இடத்தில் கேது, எட்டாம் இடத்தில் சனி பகவான், இப்படி முதல் ஏழு மாதம் இருப்பதால் சில இடையூறுகள் வரும். உங்கள் ராசிக்கு குரு பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் விழுவதால் எந்த ஒரு ஆபத்தோ, பிரச்சனையோ வராது . 24-07-2010முதல் 18-11-2010வரை உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றி காணலாம்.
உங்களுக்கு 3,5,6,8 அதிர்ஷ்ட எண்களாகும், புதன், வெள்ளி அதிர்ஷ்ட கிழமைகள். மரகதம், வைரம் அதிர்ஷ்ட கற்கள். பச்சை, நீலம், அதிர்ஷ்ட நிறங்கள். இஷ்ட தெய்வம் ஸ்ரீ சிவபெருமான். வணங்க வேண்டிய தெய்வம் சனி பகவான்.
மீனம்
பனிரெண்டாம் இடத்தில் குரு, நான்கில் கேது, ஏழில் சனி பகவான், பத்தில் ராகு இப்படியாகப்பட்ட கிரக நிலை சாதகமாக இல்லை . வருமானம் பாதிப்படைய வாய்ப்புள்ளது . தொந்தரவுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது, இப்படிப்பட்ட கஷ்ட சூழ்நிலையில் 24-07-2010 முதல் 18-11-2010வரை தொந்தரவுகள், பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படும். அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். 19-11-2010 லிருந்து சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு 2,3,4 அதிர்ஷ்ட எண்களாகும் , திங்கள், செவ்வாய், புதன் அதிர்ஷ்ட கிழமைகள். பவழம், கனகபுஷ்பராகம் அதிர்ஷ்ட கற்கள். பொன் நிறம் , சிவப்பு அதிர்ஷ்ட நிறங்கள்.இஷ்ட தெய்வம் ஸ்ரீ முருகன். வணங்க வேண்டிய கிரகம் ஸ்ரீ குரு பகவான்.
No comments:
Post a Comment